கொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை
141 Views
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று இதுவரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது.
இந்நிலையில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளதுடன் 245 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று மட்டும் ஒரே நாளில் 13பேர் பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply