திருகோணமலையில் முப்படையினர் களத்தில்!
100 Viewsதிருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரவுக்குட்பட்ட கந்தளாய், முள்ளிப்பொத்தானை, திருகோணமலை, கிண்ணியா மற்றும் சீனக்குடா போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த இன்று முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு பாதுகாப்பு படையினரால் இம்மாவட்டத்தின் கந்தளாய்...
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
133 Viewsதற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் தினத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து இலங்கை மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என...