Archives for அரசியல்

You are here: Home » அரசியல்
மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.

மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.

598 Views இன்றைய தினம் () காலை மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசர, விசேட கூட்டமானது வாழைச்சேனை பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை சபையின் தவிசாளர், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி)...
தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும்  கோறளைப்பற்று பிரதேச சபை.

தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.

373 Views COVID-19 வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள இவ் வேளையில் இலங்கை அரசின் துரித பாதுகாப்பு அடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் மேலும் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்காவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரின் பணிப்பிற்கமைய எமது பகுதியிலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள்...
மாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன?

மாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன?

396 Viewsமாற்றம் என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டுக்கொண்டிருக்கும் சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்படும் மாறுபாடாகும். நிரந்தரமான நீண்ட மாற்றங்களை கொண்டதாகவும் அமையும் ,சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தற்காலிகமானதாகவும் அமையும். அறிவுக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கும் போது நிரந்தரமானதாகவும் ,உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து சிந்தனையல்ல யோசிக்கும் போது தற்காலிகமானதாகவும் அமையும். தமிழ் மக்களும் மாற்றங்களை விரும்பினாலும்,அவ்வப்போது உணர்ச்சிகளுக்கு...
கோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு

கோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு

536 Views முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிவைப்பு. கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித்தினால் சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் பொருட் கொளவனவுகளில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு இந்த முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள ‘மீரா டெய்லர்’ தையற்கடையின்...
கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை

கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை

369 Views நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதனடிப்படையில் இன்றைய தினம் () கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை நடாத்தப்படுகிறது. கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பஸ்தரிப்பு...
கிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்

கிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்

526 Views கூட்டு ஏன் தோல்வியில் முடிந்தது? ஒருவாறு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,தேர்தல் திகதியும் பின் போடப் பட்டுவிட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 அரசியற் கட்சிகளும் 25 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை செய்துள்ளன. இப்போது மக்கள் முன் செல்ல வேண்டிய சூழல் வந்தவுடன் ஒற்றுமையைப் பற்றி பேச வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டு ஆளையாள்...
நாடாளுமன்றத்தேர்தல் எப்போது?வெளிவந்தது வர்த்தமானி

நாடாளுமன்றத்தேர்தல் எப்போது?வெளிவந்தது வர்த்தமானி

571 Viewsஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரேயே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை தெரிவு செய்யும் நாளாக 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பதினான்கு நாட்களுக்குப் பிறகு...
அனுராதபுரம் சிறைச்சாலை கலவரம்!! தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி?

அனுராதபுரம் சிறைச்சாலை கலவரம்!! தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி?

578 Viewsஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதன் பின்னர் சிறையில் உள்ள...
கொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை

கொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை

165 Viewsகொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று இதுவரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. இந்நிலையில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளதுடன் 245 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்...
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் வேண்டும்! ஞானசார தேரர்

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் வேண்டும்! ஞானசார தேரர்

149 Viewsகொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். இலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது...
12