Archives for மட்டக்களப்பு

மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.

மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.

598 Views இன்றைய தினம் () காலை மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசர, விசேட கூட்டமானது வாழைச்சேனை பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை சபையின் தவிசாளர், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி)...
வாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர்  விடுக்கும் விஷேட அறிவித்தல்.

வாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் விஷேட அறிவித்தல்.

435 Views நாட்டில் தற்சமயம் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை மணி முதல் பிற்பகல் மணிவரை தளர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் வாழைச்சேனை பொதுச் சந்தையில் எதுவித வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடாது என சபையின் தவிசாளர் உத்தரவு பிறப்பித்துளளார் குறித்த உத்தரவில் ‘ இன்றைய...
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.

482 ViewsCOVID-19 வைரஸ் பரம்பலை தடுக்கும் நோக்கில் நாடலாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் வேளையிலும் மீனவர்களுக்கான மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் மீனவர்களின் பிரசன்னம் அதிகமாக உள்ள கோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளாகத்தினுள் தொற்று நீக்கி திரவம் விசிறும் நடவடிக்கையுடன் இணைந்ததாக திண்மக்களிவுளை அகற்றும்...
தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும்  கோறளைப்பற்று பிரதேச சபை.

தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.

373 Views COVID-19 வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள இவ் வேளையில் இலங்கை அரசின் துரித பாதுகாப்பு அடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் மேலும் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்காவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரின் பணிப்பிற்கமைய எமது பகுதியிலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள்...
கோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு

கோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு

536 Views முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிவைப்பு. கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித்தினால் சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் பொருட் கொளவனவுகளில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு இந்த முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள ‘மீரா டெய்லர்’ தையற்கடையின்...
கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை

கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை

369 Views நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதனடிப்படையில் இன்றைய தினம் () கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை நடாத்தப்படுகிறது. கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பஸ்தரிப்பு...
கிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்

கிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்

526 Views கூட்டு ஏன் தோல்வியில் முடிந்தது? ஒருவாறு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,தேர்தல் திகதியும் பின் போடப் பட்டுவிட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 அரசியற் கட்சிகளும் 25 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை செய்துள்ளன. இப்போது மக்கள் முன் செல்ல வேண்டிய சூழல் வந்தவுடன் ஒற்றுமையைப் பற்றி பேச வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டு ஆளையாள்...
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

167 Viewsதற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் தினத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து இலங்கை மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என...