அனுராதபுரம் சிறைச்சாலை கலவரம்!! தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி?
518 Viewsஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதன் பின்னர் சிறையில் உள்ள...
கொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை
141 Viewsகொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று இதுவரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. இந்நிலையில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளதுடன் 245 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்...
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் வேண்டும்! ஞானசார தேரர்
117 Viewsகொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். இலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது...
சுவிஸிலிருந்து வந்த போதகரால் யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்!
102 Viewsயாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடுபாடு நடத்தப்பட்டது. இதன் போது அதில் பங்குபற்றிய யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிரதேசமான அரியாலைப்பகுதியில் தற்போது இராணுவம் முற்றுகையிட்டு தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
133 Viewsதற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் தினத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து இலங்கை மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என...