140 Viewsகொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று இதுவரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. இந்நிலையில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளதுடன் 245 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்...