Author Archives: battileader@gmail.com

You are here: Home » battileader@gmail.com
மாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன?

மாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன?

338 Viewsமாற்றம் என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டுக்கொண்டிருக்கும் சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்படும் மாறுபாடாகும். நிரந்தரமான நீண்ட மாற்றங்களை கொண்டதாகவும் அமையும் ,சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தற்காலிகமானதாகவும் அமையும். அறிவுக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கும் போது நிரந்தரமானதாகவும் ,உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து சிந்தனையல்ல யோசிக்கும் போது தற்காலிகமானதாகவும் அமையும். தமிழ் மக்களும் மாற்றங்களை விரும்பினாலும்,அவ்வப்போது உணர்ச்சிகளுக்கு...
கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை

கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை

302 Views நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதனடிப்படையில் இன்றைய தினம் () கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை நடாத்தப்படுகிறது. கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பஸ்தரிப்பு...
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

133 Viewsதற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் தினத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து இலங்கை மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என...