Author Archives: admin - Page 2

You are here: Home » admin ( » Page 2)
திருகோணமலையில் முப்படையினர் களத்தில்!

திருகோணமலையில் முப்படையினர் களத்தில்!

100 Viewsதிருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரவுக்குட்பட்ட கந்தளாய், முள்ளிப்பொத்தானை, திருகோணமலை, கிண்ணியா மற்றும் சீனக்குடா போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த இன்று முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு பாதுகாப்பு படையினரால் இம்மாவட்டத்தின் கந்தளாய்...
சுவிஸிலிருந்து வந்த போதகரால் யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்!

சுவிஸிலிருந்து வந்த போதகரால் யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்!

102 Viewsயாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடுபாடு நடத்தப்பட்டது. இதன் போது அதில் பங்குபற்றிய யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிரதேசமான அரியாலைப்பகுதியில் தற்போது இராணுவம் முற்றுகையிட்டு தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
12